Pages

30/08/2011

தமிழக முதல்வரும் காங்கிரஸ் கோஷ்டிகளும்

               ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                                                           ...

25/08/2011

பம்பரம்

                                                                           ஏ நீ கடற்க்கரைல போய் சங்கு பாத்திருப்ப நாங்கலாம் கழுத்தறுத்து சங்கு சங்குபாக்குரவைங்க ,எங்க கிட்டேவா ஏ நாங்கலாம்.... ,ஏ சீண்டாத சீண்டுனேன் சீரளிஞ்சுடுவ ,என்று வசனங்களை  வாய்கிழிய பேசிகொண்டிருந்த முற்பட்ட  நாட்கள் வரை நான் பம்பரம்தான் விளையாடிகொண்டிருந்தேன் ...

08/08/2011

பாப்பாத்தி அக்கா

                    அந்த செம்மண் சாலையில் புளிதியை கிளப்பியவாறு அந்த சிற்றுந்து   சென்று கொண்டிருந்தது .அந்த சிற்றுந்துக்குள்  கடைசியில் உள்ளநீளமான  சீட்டிற்கு முன்னால் உள்ள சீட் இல்லாமல் இடம் காலியாக இருந்தது .அந்த இடத்தில் உள்ள  கம்பியில் சாய்ந்தவாறு கண்டெக்டர் டிக்கெட் குடுத்து கொண்டிருந்தார் . சண்முகம் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தான் . " சார் உங்களுக்கு எங்க போகணும் " " ஒரு சோழவந்தான் " என்றான் சண்முகம் சன்முகமத்தின்...
 

நா.மணிவண்ணன் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger